ARTICLE AD BOX
சேலம் : சேலம் – சின்னகுள்ளாம்பட்டியில் மான் கறி விற்க முயன்ற 6 பேர் கைது, ரூ.8 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. தருமபுரியில் மான்வேட்டையாடி, அதன் கறியை சேலத்தில் விற்க முயன்ற 6 பேர் கைது செய்யப்பட்டனர். மான்வேட்டையாடிய 6 பேருக்கும் ரூ. 8 லட்சம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
The post சேலத்தில் மான் கறி விற்க முயன்ற 6 பேர் கைது, ரூ.8 லட்சம் அபராதம் appeared first on Dinakaran.