சென்னையில் மருத்துவ சாதன சப்ளையர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

5 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் மருத்துவ சாதன சப்ளையர் வீட்டில் அமலாக்கத்துறை அதிரடி ரெய்டு!

Chennai
oi-Vignesh Selvaraj
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மேற்குமாம்பலத்தில் மருத்துவ சாதனங்கள் வாங்கி தரும் வெங்கட்ராகவன் என்பவர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

சென்னை மேற்கு மாம்பலம் பகுதியில் வசித்து வருபவர் வெங்கட்ராகவன். இவர் அரசு, தனியார் நிறுவனங்களுக்கு மருத்துவ சாதனங்களை கமிஷன் அடிப்படையில் வாங்கி கொடுப்பவர். இவர் வீட்டில் இன்று காலை முதல் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டில் ஈடுபட்டுள்ளனர்.

Chennai Enforcement Directorate ED raid
More From
Prev
Next
English summary
Enforcement officers are conducting a raid today at the home of Venkatragavan, who deals medical equipment supply, Chennai.
Read Entire Article