ARTICLE AD BOX
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ.60,320-க்கும் விற்பனையாகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.15 குறைந்து ரூ,7,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ.1 குறைந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
The post சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ரூ.60,320-க்கு விற்பனை appeared first on Dinakaran.