சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!!

1 day ago
ARTICLE AD BOX

சென்னை : சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். திருமங்கலத்தை சேர்ந்த மருத்துவர் பாலமுருகன். அவரது மனைவி சுமதி மற்றும் இரண்டு மகன்கள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். ரூ.5 கோடி கடன் தொல்லை காரணமாக 4 பேரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

The post சென்னை திருமங்கலத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தூக்கிட்டு தற்கொலை!! appeared first on Dinakaran.

Read Entire Article