ARTICLE AD BOX
ஹைதராபாத்: தெலங்கானாவில் சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை தொடர்பு கொள்ள முடியவில்லை என மீட்புப் பணி அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மண் சரிந்து 2 பொறியாளர்கள் உட்பட 8 பேர் சுரங்கத்தில் சிக்கினர்; 4வது நாளாக நடைபெறும் மீட்பு பணியில் எவ்வித முன்னேற்றமும் இல்லை; சிறப்பு மீட்பு படை, அதிநவீன ரோபோடிக் கேமராக்கள் மூலம் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
The post சுரங்க மீட்புப்பணியில் முன்னேற்றம் இல்லை: மீட்புப் பணி அதிகாரிகள் தகவல் appeared first on Dinakaran.