ARTICLE AD BOX

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ் பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது.இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.

moondru mudichu serial today episode update 15-03-25
நேற்றைய எபிசோடில் நீங்க மினிஸ்டரா இருக்கும்போது எங்க பிசினஸ் ஸ்டார்ட் பண்ணி வச்சீங்க இப்ப வரைக்கும் சக்சஸ் ஃபுல்லா ஓடிட்டு இருக்கு ஆனா இப்போ சின்ன பிரச்சனை நீங்க தான் தீர்த்து வைக்கணும் என்று சொல்ல மினிஸ்டர் என்ன பிரச்சனை என்று சொல்லுங்க என்று சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து அர்ச்சனா வந்து உட்கார, சரி நீங்க உங்க பிரச்சனையை சொல்லுங்க என்று சொல்லுகிறார். வருஷா வருஷம் ஒரு குக்கர் காண்ட்ராக்ட் வரும் அஞ்சு லட்சம் குக்கர் மேனுஃபேக்சரிங் பண்ற மாதிரி வரும் அப்படிப்பட்ட சுந்தரவல்லி ரெண்டு வாட்டி எடுக்க முயற்சித்து எடுக்க முடியாமல் இருந்தது ஆனால் இப்போ புதுசா ஒருத்தன் வந்து இருக்கான் அவன் பண்ற வேலைய பாத்தா எனக்கு பயமா இருக்கு என்று சொல்லுகிறார்.
உங்களையே பயமுறுத்துற அந்த ஆள் யார் என்று கேட்க சுந்தரவல்லி பையன் சூர்யா தான் அவன நீங்க தான் அடக்கணும் என்று சொல்ல அர்ச்சனா யோசிக்கிறார். இவங்களுக்கு நம்ப தான் ஹெல்ப் பண்ணனும் சூர்யா ஏதாவது பண்ணிருவானு பயப்படுறாங்க என்ன பண்ணலாம் என்று கேட்க அர்ச்சனா நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லிவிட்டு சூர்யா கோட் பண்ற அமௌன்ட் ஐ விட நீங்க ஆயிரம் இரண்டாயிரம் கம்மி பண்ணா ஓகே தானே என்று சொல்ல ரொம்ப சந்தோஷம் மேடம் நீங்க என்ன சொல்றீங்களோ அதை நான் செய்றேன் என்று சொல்ல நான் யாருக்கு எப்ப என்று அப்புறம் சொல்றேன்னு சொல்லி அனுப்பி வைக்கிறார்.
மறுபக்கம் மினிஸ்டர் சூர்யா கோட் பண்ணி இருக்கிற அமௌன்ட் உனக்கு எப்படிமா தெரியும் நீ பாட்டுக்கு ஒத்துக்கிட்ட என்று சொல்ல அதற்கு ஒரு ஐடியா இருக்குப்பா என்று சொல்லுகிறார். ஒரு கல்லுல ஒரு மாங்கா அடிக்கிறதை கேள்விப்பட்டிருக்கீங்க ஒரு டஜன் மாங்காய் அடிச்சு பாத்திருக்கீங்களா பாப்பிங்க என்று சொல்லிவிட்டு அர்ச்சனா சென்று விடுகிறார். மறுபக்கம் சூர்யாவின் மனமாற்றத்திற்கு என்ன காரணம் எதனால் அவன் இப்படி பேசுறான் என்று யோசித்துக் கொண்டிருக்க அந்த நேரம் வந்து அசோகன் புதுசா ஒரு ஹோட்டல் திறந்து இருக்காங்க அங்க போய் வகை வகையாய் சாப்பிடலாமா என்று கேட்க அப்படியே ஊரு சுத்திட்டு காலையில வந்து மல்லாக்க படுத்துக்கலாமா என்று கேட்டு திட்டுகிறார். எப்ப பாத்தாலும் உங்களுக்கு திங்கிறது மட்டும் தானா டென்ஷனா இருக்கேன் என்று சொல்லுகிறார். இதுவரை பிசினஸ் பண்ற டெண்டர் எடுக்கிறேன்னு சொன்னதே கிடையாது இப்ப எதுக்கு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்கான். அவன் பிசினஸ் பண்ண போனா நம்மளுக்கு தான் டேஞ்சர் என்று சொல்ல அந்த நேரம் பார்த்து அசோகனுக்கு போன் வருகிறது. மினிஸ்டரிடம் பேசிய பிசினஸ்மேன் மாதவியிடம் போன் கொடுக்க சொல்லுகிறார். அவர் மாதவியிடம் உங்ககிட்ட ஒரு டீலிங் பேசணும் என்று சொல்லி நேரில் வாங்க என்று சொல்லுகிறார். நீங்க யாருன்னு தெரியாது அப்புறம் எப்படி நீங்க சொன்னதுன்னு வர முடியும் என்று சொல்ல உங்களுக்கு இது பெரிய ஒர்த்தான டீலிங்கா இருக்கும் என்று சொல்ல சரிவரேன் என்று சொல்லிவிட்டு எப்போ எத்தனை மணிக்கு வர வேண்டும் என்பதை நான் சொல்றேன் என போனை வைக்கிறார்.
சூர்யா டெண்டர் விஷயமாக போனில் பேசிக்கொண்டு வர பழைய சூர்யாவை பார்க்கிற மாதிரி இருக்கு என்று அருணாச்சலம் சொல்லுகிறார் டெண்டர் வேலையெல்லாம் எப்படி போய்க்கிட்டு இருக்கு என்று கேட்க சூப்பரா போயிட்டு இருக்கு டாடி என்று சொல்லுகிறார். அந்த நேரம் பார்த்து நந்தினி விநாயகர் கோவிலுக்கு போயிட்டு வந்ததாக சொல்லி சூர்யா சாருக்கு விபூதி வைக்க சொல்லுகிறார் என்னம்மா கோவிலுக்கு என்று கேட்க நீங்க சூர்யா சார் பழைய மாதிரி பிசினஸ் பண்ண போறாருன்னு சொன்னீங்க இல்ல அதனால போயிட்டு வந்தேன் என்று சொல்ல அருணாச்சலம் விபூதியை சூர்யாவிற்கு வைத்து விடுகிறார். உடனே சுந்தரவல்லி வந்து இவ சூர்யா ஜெயிக்க கோவிலுக்கு போகல நான் தோக்கனும்னு கோவிலுக்கு போய் இருக்கா என்று சொல்லுகிறார். நீ என்ன வேணா நினைச்சுக்கோ சுந்தரவல்லி ஆனால் நான் சூர்யா பக்கம்தான் என்று சொல்கிறார். ஆனாஇந்த டெண்டர் எடுக்கறது ரொம்ப கஷ்டம் என்று சொல்ல, நான் எடுத்தே தீருவேன் என்று சொல்லி விட்டு செல்ல, சூர்யா நம்ம பையன் இவ்வளவு நாள் குடியிலிருந்து மீண்டு இப்பொழுது தான் பிசினஸ் பக்கம் வந்திருக்கான் அவன் கிட்ட எதுக்கு நெகட்டிவா பேசுற என்று கேட்க நீங்களும் கேட்க வேண்டியதுதானே பெத்த அம்மா கிட்ட எதுக்கு சவால் விடனும் மரியாதை இல்லாம பேசணும்னு கேக்க மாட்டான் அல்ல என்று சொல்லிவிட்டு சுந்தரவல்லி சென்று விடுகிறார். மாதவியும் அசோகனும் அந்த நபர் சொன்ன இடத்துக்கு வர யாருன்னு தெரியாம நம்ம பாட்டுக்கு வந்துட்டோம் யாராவது நம்மள ஃபாலோ பண்றாங்களானு பார்க்கிறேன் என பயந்து கொண்டே வர மாதவி அதெல்லாம் ஒன்னும் இல்ல நீங்க அமைதியா இருங்க என்று சொல்லுகிறார்.
என்ன இன்னும் யாரையும் காணும் என்று பேசிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து அந்த நபர் வருகிறார். பிறகு இருவரும் அறிமுகம் செய்துகொண்டு உட்கார்ந்து பேசலாம் என வருகின்றனர். என்னோட ஹஸ்பன்ட் நம்பர் உங்களுக்கு எப்படி கிடைச்சது என்று சொல்ல அதுவா மேடம் முக்கியம் நம்ம பேச போற விஷயம்தான் முக்கியம் என்று சொல்லுகிறார். பிறகு டெண்டர் எடுக்கும் விஷயத்தை சொல்லுகிறார் தொடர்ந்து நாங்க தான் எடுத்துக்கிட்டு வரோம் ஆனால் இந்த வருஷம் சூர்யா எங்களுக்கு போட்டியா இருக்காரு. அவர் பர்ஃபெக்ட்டா கோட் போடுவாரு அவர் எப்படி வேலை செய்வார் என்று எனக்கு தெரியும். இந்த டெண்டர் எனக்கு கிடைக்கணும் நீங்க தான் ஹெல்ப் பண்ணனும் என்று சொல்ல முதல்ல நீங்க யார் என்று எனக்கு தெரியாது என் தம்பிக்கு எதிரா நான் செய்வேன்னு எப்படி நினைக்கிறீங்க என்று சொல்லுகிறார். ஏற்கனவே நீங்க எங்களுக்கு ஹெல்ப் பண்ணி இருக்கீங்க நாங்க வேற ஆளை வச்சு மூவ் பண்ணி இருக்கோம் என்று சொன்னவுடன் எனக்கு எத்தனை பர்சன்டேஜ் கொடுப்பீங்க என்று கேட்கிறார். உங்களுக்கு 86 லேக்ஸ் வரும் என்று சொல்ல ரொம்ப கம்மியா இருக்கு என்று மாதவி சொல்லுகிறார். அதுக்கு மேல என்ன கட்டுபடி ஆகாது என்று சொல்லிவிட்டு எங்களுக்கு பணமா வேணாம் தங்க காசு கொடுத்துடுங்க என்று சொல்ல அவர்களும் சம்மதிக்க விடுகின்றன. நாங்க என்ன பண்ணனும் என்று கேட்க சூர்யா பைனல் பண்ணி இருக்கிற கோட் அமௌன்ட் மட்டும் சொல்லுங்க என்று சொல்ல, உடனே அசோகன் சூர்யா என்கிட்ட அனுப்பிச்சிட்டான் என்று போனை எடுத்து அவரிடம் நீட்டுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் கோபமாக வீட்டுக்கு வந்த சூர்யா அருணாச்சலத்திடம் ஜஸ்ட் பத்து ரூபா வித்தியாசம் இருக்குன்னா நான் கோட் பண்ண அமௌன்ட் அவனுக்கு தெரிஞ்சிருக்கு இதுல ஏதோ பிராடு நடந்திருக்கு.
இரண்டு நபர்கள் போன் பண்ணி நீங்க சூர்யா சாரோட வைப் நந்தினி தானே என்று கேட்க நந்தினி தான் சொல்லுங்க என்று சொல்லுகிறார். சுந்தரவல்லியை சூர்யா பார்க்க நீ என்ன அப்படி பார்க்கிறத பார்த்தா உன்னை தோக்கடிக்க நான் ஆள் செட் பண்ண மாதிரி இருக்கு என்று கேட்கிறார். என்ன நடக்கப் போகிறது என்று இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.

moondru mudichu serial today episode update 15-03-25
The post சுந்தரவல்லி கேட்ட கேள்வி, கோபத்தில் சூர்யா, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.