சீரியல் நடிகை கண்மணி மனோகரன் சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..!

1 day ago
ARTICLE AD BOX
serial actress kanmani manoharan pregnent update

சீரியல் நடிகை கண்மணி மனோகரன் குட் நியூஸ் சொல்ல வாழ்த்து குவிந்துள்ளது.

serial actress kanmani manoharan pregnent updateserial actress kanmani manoharan pregnent update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக பாரதி கண்ணம்மா சீரியல் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் கண்மணி மனோகரன். அதனை தொடர்ந்து அமுதாவும் அன்னலட்சுமி என்ற சீரியலிலும் நடித்துள்ளார்.

இவர் சன் டிவி தொகுப்பாளரான அஸ்வத் என்பவரை காதலித்து வந்த நிலையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இவர்களுக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.

என் நிலையில் கண்மணி மனோகரன் கர்ப்பமாக இருப்பதாக வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 .

 

View this post on Instagram

 

A post shared by Kanmani manoharan (@kanmani_manoharan)

The post சீரியல் நடிகை கண்மணி மனோகரன் சொன்ன குட் நியூஸ்.. குவியும் வாழ்த்து..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article