ARTICLE AD BOX
"சீமான்! நான் பாலியல் தொழிலாளியா? என் கண்ணீர் உன்னை சும்மா விடாது!" நடிகை கதறல்
Chennai
Subscribe to Oneindia Tamil
சென்னை: சீமான்! நான் பாலியல் தொழிலாளியா, என் சாபம் உன்னை சும்மா விடாது என பாலியல் புகார் கொடுத்துள்ள பெங்களூர் நடிகை கண்ணீருடன் வீடியோ வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள நடிகை, நான் பாலியல் தொழிலாளியா, எனது கண்ணீர் சும்மா விடாது. சீமான் இனி நன்றாகவே இருக்க மாட்டார். இனி நிம்மதியாகவும் இருக்க முடியாது. என்னுடைய கண்ணீர் என்ன செய்ய போகிறது என பார் என கண்ணீருடன் அந்த வீடியோவை நடிகை வெளியிட்டுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் சீமான் பேட்டி அளித்த போது , தன் மீது புகார் கூறிய நடிகை ஒரு பாலியல் தொழிலாளி என குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
More From
- கைதாகும் சீமான்? நடிகை பலாத்கார வழக்கில் தொடங்கிய விசாரணை.. அவரது வழக்கறிஞர் சங்கர் முக்கிய தகவல்
- வளசரவாக்கம் போலீஸ் நிலையம் அருகே அதிகரிக்கும் பதற்றம்! சீமான் வருகைக்கு முன்பே திரண்ட தொண்டர்கள்!
- அந்த நடிகையுடன் உறவு கொண்டேன்! முதல் முறையாக ஒப்புக் கொண்டார் சீமான்
- திட்டமிட்டு அசிங்கப்படுத்த முயல்கிறார்கள்.. கைதுக்கு அஞ்சும் ஆள் நான் இல்லை.. ஆவேசமான சீமான்
- சட்டத்தின் ஆட்சிக்கே அனுமதி, சைத்தான் ஆட்சிக்கு அல்ல - சீமான் விவகாரத்தில் சேகர்பாபுவின் ரியாக்ஷன்
- சீமானுக்கு குட்நியூஸ்? நடிகை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு.. மார்ச் 3ல் விசாரணை
- “வெடிகுண்டு வீசுவேன்” என பேச்சு.. சீமானுக்கு சம்மன் வழங்க சென்னையில் சுத்து போடும் ஈரோடு போலீசார்!
- “என்னை முதல்வர் ஆக்காம ஓயமாட்டாங்க.. ஸ்டாலின் அப்பாவுக்கு வாழ்த்துகள்”.. பிரஸ் மீட்டில் சீறிய சீமான்
- விரும்பி வந்து உறவு வெச்சா..பிடிக்கலை போய்விட்டாள்- நடிகை குறித்து சீமான் மீண்டும் ஓபன் வாக்குமூலம்!
- எங்கப்பாவை போல சீமானையும் ஒழிப்பீங்களா? வெடிகுண்டு, துப்பாக்கி இருக்கா? வீரப்பன் மகள் ஆவேசம், கதறல்!
- நடிகை பலாத்காரம்: வெயிட் பண்ணுங்க..சொல்லும் போது வாங்க.. நட்ட நடுரோட்டில் சீமானை தவிக்க விட்ட போலீஸ்
- சுற்றி வளைக்கப்படும் சீமான்.. மீண்டும் ஈரோடு போலீசார் சம்மன்! "வெடிகுண்டு” மிரட்டல் வழக்கில் ஆக்ஷன்
English summary
Actress says that Seeman has to answer my tears as he told her flesh worker.