சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..?

3 hours ago
ARTICLE AD BOX

சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..?

இன்றைய காலகட்டத்தில் சினிமாவில் வளர வேண்டும் என்றால் ஏதாவது ஒரு ரூட்டை பிடித்து தான் மேலே வரவேண்டும். அதேபோல், ஒரு இளம் நடிகர் இனி சிவகார்த்திகேயன் ரூட்டை பிடித்தால் தான் முன்னேற முடியும் என்று அவரை பாலோவ் செய்ய தொடங்கி விட்டாராம். அவர் பற்றிய விவரங்களை கீழே காணலாம்.
சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..?சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..?

அதாவது, இளம் நடிகர் கவினுக்கு டாடா படத்திற்கு பிறகு எந்த படமும் பெரிதாக ஓடவில்லை. இதனால் சிவகார்த்திகேயனை உதாரணமாக எடுத்துக் கொண்டு அவரை போலவே ஆரம்ப காலத்தில் சீனியர் நடிகைகளுடன் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டாராம். கவின் அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து நடிப்பதும் இதற்காக தானாம். இது மட்டுமல்லாமல் அவர் தொடர்ந்து பல பெரிய நடிகைகளுடன் நடிப்பதற்கு வலைவீசி கொண்டிருக்கிறாராம். மேலும், சமீபத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த டிராகன் திரைப்படம் அனைவரும் வாயை பிளந்து பார்க்கும் அளவிற்கு வெற்றியடைந்துள்ளது. இதைப்பார்த்த கவின் தனக்கு கிடைக்க வேண்டியதெல்லாம் அவருக்கு கிடைக்குதே என்று மன வருத்தத்தில் உள்ளாராம். இதனால் சிவகார்த்திகேயன் வளர்ந்து வர என்னெல்லாம் செய்தாரோ அதையெல்லாம் ஒவ்வொன்றாக பாலோவ் செய்ய வேண்டும் என்று கவின் ஒரு முடிவோடு தான் இருக்கிறாராம்.

follow our Instagram for the latest updates

The post சீனியர் நடிகைகளுக்கு வலைவீசும் இளம் ஹீரோ.. பிரதீப் மீது இவ்வளவு பொறாமையா..? appeared first on EnewZ - Tamil.

Read Entire Article