ARTICLE AD BOX

சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனுபமா பரமேஸ்வரன்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் அனுபமா பரமேஸ்வரன். இவர் தற்போது டிராகன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்திலும், ஏ ஜி எஸ் நிறுவனம் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு பிரதீப் நங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியாகி வசூல் வேட்டையாடி வருவது மட்டுமில்லாமல். மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் அனுபமா பரமேஸ்வரன் சிவப்பு நிற புடவையில் விதவிதமாக போஸ் கொடுத்த தேவதை போல் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
The post சிவப்பு நிற புடவையில் தேவதை போல் இருக்கும் அனுபமா பரமேஸ்வரன்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.