ARTICLE AD BOX

சிவப்பு நிற உடையில் லேட்டஸ்ட் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்டுள்ளார் பிக் பாஸ் சௌந்தர்யா.

biggboss soundarya latest photoshoot video
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழு சீசன்கள் முடிந்த நிலையில் எட்டாவது சீசன் கடந்த மாதம் முடிந்தது.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருந்தார். இந்த நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றவர் சௌந்தர்யா. இவருக்கு ஆரம்பம் முதலே ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வந்தனர்.
சௌந்தர்யாவின் ரியாக்ஷன்க்கு தனி ரசிகர்கள் உருவாகி இருந்தனர். இது மட்டுமில்லாமல் முத்துக்குமரன் டைட்டில் வின்னர் ஆகவும் சௌந்தர்யா ரன்னராகவும் இடம் பிடித்தார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது சிவப்பு நிற உடையில் விதவிதமாக போஸ் கொடுத்து வீடியோ வெளியிட ரசிகர்கள் பலரும் லைக்ஸ்களை குவித்து வருவது மட்டுமில்லாமல் அவரை வர்ணித்தும் வருகின்றனர்.
The post சிவப்பு நிற உடையில் போட்டோ ஷூட் வீடியோ வெளியிட்ட பிக் பாஸ் சௌந்தர்யா,குவியும் லைக்ஸ்..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.