ARTICLE AD BOX
சிறுத்தைகளின் உடலில் சிப் பொருத்தும் பெண் வனக் காவலர்
சிறுத்தைகளின் உடலில் சிப் பொருத்தும் பெண் வனக் காவலர்
4 நிமிடங்களுக்கு முன்னர்
குஜராத் மாநிலம் சோன்காத் வனப்பகுதியில் பணியாற்றி வரும் வனக் காவலர் தர்ஷனா சௌத்ரி, சிறுத்தைகளின் உடலில் எலக்ட்ரானிக் சிப் பொருத்தும் பணியை மேற்கொண்டு வருகிறார். முதலில் சிறுத்தைகளை கண்டு பயந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த பணியை சிறப்பாக செய்து வருகிறார். இதன் மூலம் சிறுத்தைகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும், அவற்றின் எண்ணிக்கையை தெரிந்து கொள்ளவும் முடிகிறது.
முழு விவரம் காணொளியில்...
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)