ARTICLE AD BOX
சிறுத்தை கொட்டாவி விடும் காண்பதற்கரிய காட்சியடங்கிய காணொளியொன்று தற்போது இணையத்தில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.
பொதுவாகவே சிறுத்தை உட்பட அனைத்து வேட்டை விலங்குகள் மீதும் மனிதர்களுக்கு இனம் புரியாத பயம் இருக்கும். காரணம் வேட்டை விலங்குளின் தாக்கு திறன் மற்றும் biting forceமிகவும் கொடூரமானதாக இருக்கும்.
இவற்றுடன் சண்டையிட்டால் உயிரிழப்பு உறுதி என்பது அனைவரும் அறிந்ததே. எவ்வளவு பயம் இருந்தாலும் வேட்டை விலங்குகளின் வேட்டை காட்சிகள் மற்றும் அவற்றின் வாழ்க்கை முறை மற்றும் விசேட குணங்களை அறிந்துக்கொள்ளும் ஆர்வம் மக்களிடையே இருக்கத்தான் செய்கின்றது.
அந்தவகையில் உடல் அசதியால் கொட்டாவி விடும் சிறுத்தையின் close up காட்சியடங்களிய காணொளியொன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |