ARTICLE AD BOX
சென்னை: தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை சார்பில் சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். மேலும் ரூ.4.57 கோடியில் 51 புதிய வாகனங்களின் சேவையை முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.
The post சிறந்த இதழியலாளருக்கு கலைஞர் எழுதுகோல் விருதுகளை வழங்கினார் முதலமைச்சர் appeared first on Dinakaran.