ARTICLE AD BOX
சாம்பியன்ஸ் டிராபி தொடரைக் காண வரும் வெளிநாட்டு விருந்தினர்களைக் கடத்த தீவிரவாத இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக பாகிஸ்தான் உளவுத் துறை எச்சரித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சாம்பியன்ஸ் டிராபி தொடர் போட்டிகள் நடைபெறும் திடல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள விடுதிகளில் பாதுகாப்பை பாகிஸ்தான் அதிகரித்துள்ளது.