சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த ​கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

15 hours ago
ARTICLE AD BOX

Published : 05 Mar 2025 06:37 AM
Last Updated : 05 Mar 2025 06:37 AM

சா​தி​வாரி கணக்​கெடுப்பு நடத்​த ​கோரி மார்ச் 16-ல் நாம் தமிழர் கட்சி பேரணி

<?php // } ?>

சென்னை: சாதி​வாரி கணக்​கெடுப்பை நடத்​தக்​கோரி வரும் மார்ச் 16-ம் தேதி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் நடை​பெற உள்​ளது.

இதுதொடர்​பாக அக்​கட்சி தலை​மையகம் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறியிருப்பதாவது: தமிழகத்​தில் சாதி​வாரி கணக்​கெடுப்பை உடனடி​யாக நடத்​தி, உண்​மை​யான சமூகநீ​தியை நிலை​நாட்ட வேண்​டும்.

பஞ்​சமி நிலங்​களை மீட்க வேண்​டும் உள்​ளிட்ட கோரிக்​கைகளை வலி​யுறுத்தி நாம் தமிழர் கட்சி சார்​பில் பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டம் வரும் மார்ச் 16-ம் தேதி மாலை 4 மணிக்கு திருப்​போரூரில் நடை​பெறவுள்​ளது.

திருப்​போரூர் அம்​பேத்​கர் சிலை அருகே தொடங்​கும் இந்த பேரணியை நாம் தமிழர் கட்​சி​யுடன் கொங்கு மக்​கள் முன்​னணி, தமிழ்​நாடு நாடார் சங்​கம், இந்​திய தேசிய லீக் கட்​சி, புரட்​சித் தமிழகம் - பறையர் பேர​வை, சிறு​பான்மை மக்​கள் நலக்கட்​சி, தமிழர் மீட்​புக்​களம், தமிழர் தேசம் கட்சி ஆகிய​வற்​றின் தலை​வர்​களும் பங்​கேற்று நடத்​தவுள்​ளனர். நாதக தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான்தலைமை வகிக்​க​வுள்​ளார் என்று கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

Read Entire Article