ARTICLE AD BOX
சுதந்திரத்திற்கு பின் மத்திய அமைச்சர் உள்துறை அமைச்சராக ஒருவர் செயல்பட்டார். இந்தியாவை ஒருங்கிணைத்த உன்னத பணி மேற்கொண்டார். அவர்தான் சர்தார் வல்லபாய் பட்டேல். அவரது முயற்சிக்கு பின் நாட்டில் அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பான வளர்ச்சி காணப்பட்டது. அன்று அவர் மேற்கொண்ட பணியை போன்றே இன்றைய மத்திய உள்துறை அமைச்சர் சிறப்பாக செயல்படுகிறார் என சத்குரு ஜக்கி வாசுதேவ் தெரிவித்தார்.