ARTICLE AD BOX
சரிகமபவில் இந்த வாரம் மறைந்த இசை ஞாம்பவான்களின் சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் மறைந்த பாடகாகர்களின் பாடலை மிகவும் தெளிவாக பாடி அனைத்து போட்டியாளர்களும் அசத்திய காணொளி தற்போத வெளியாகி உள்ளது.
சரிகமப
பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.
அதிலும் ஒவ்வொரு வாரமும் மக்களின் மனதை இந்த போட்டியில் கவர்ந்து வரும் போட்டியாளர்களில் திவினேஷ் என்ற சிறுவனும் ஒருவர். இவர் எந்த பாலை எடுத்தாலும் அதை அருமையாக பாடுவார்.
அந்த வகையில் இந்த வாரம் மறைந்த இசை ஞாம்பவான்களின் சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் மறைந்த பாடகாகர்களின் பாடலை மிகவும் தெளிவாகவும் அழகாகவும் பாடி அனைவரையும் கவர்ந்துள்ளனர். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தள பக்கத்தில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |