சரிகமப-வில் SPB யின் பாடலை மூச்சு விடாமல் பாடி அரங்கத்தையே அசர வைத்த சிறுமி

2 days ago
ARTICLE AD BOX

இந்த வாரம் நடைபெறும் சரிகமப நிகழ்ச்சியில் SPB யின் பாடலை அப்படியே மூச்சு விடாமல் சிறுமி பாடி அரங்கத்தையே அரங்கவைத்துள்ளார். இதற்கான னாணொளி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 சரிகமப

பிரபல டிவி நிகழ்ச்சியில் ஒலிபரப்பாகி வரும் சரிகமப நிகழ்ச்சி தற்போது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வரும் இசை நிகழ்ச்சியாக உள்ளது. இதில் போட்டியாளர்கள் தங்களின் சிறப்பான பாடல் திறமையை காட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு வாரமும் பல மக்களுக்கு பிடித்த சுவாரஸ்யமான சுற்றுக்களை கொடுக்கும் சரிகமப இந்த வாரம் clebrating legens சுற்று ஆரம்பிக்கப்பட உள்ளது. இதில் பல இசையமைப்பாளர்கள் மற்றும் பாடகர்களின் பாடல்களை போட்டியாளர்கள் சிறப்பாக பாடி வருகின்றனர்.

இப்படி தான் இந்த வாரமம் பல போட்டியாளர்கள் சிறப்பாக பாடி அசத்தி வரகின்றனர். இதில் ஒருவாராக உள்ளவர் தான் போட்டியாளர் மஹதி.

இவர் SPB யின் பாடலான மண்ணில் இந்த காதல் அன்றி பாடலை மூச்சு விடாமல் பாடி நடுவர்களின் பாடலை சிறப்பாக பாடியுள்ளார். இதற்கான காணொளி தற்போது வைரலாகி வருகின்றது.

சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW   


Read Entire Article