“சம்பவக்காரன்டா நானு” சச்சின், கோலி யாரும் செய்யாததை செய்து சாதனை படைத்த ரச்சின் ரவீந்திரா..!!

1 day ago
ARTICLE AD BOX

சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பாக நியூசிலாந்து அணியானது பாகிஸ்தானுக்கு சென்று விளையாடிய பொழுது ரசின் ரவீந்திரா தலையில் அடிபட்டு ரத்தம் வந்தது. இதனால் முதல் லீக் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக ரவீந்திரா விளையாடவில்லை. இந்த நிலையில் வங்கதேசத்திற்கு எதிரான லீக் போட்டியில்  டேரில் மிட்செலுக்கு மாற்றாக ராசின் ரவீந்திரா மாற்றப்பட்டார். இது அவருக்கு முதல் சாம்பியன்ஸ் போட்டி. இந்த போட்டியில்வில் யங் மற்றும் கேன் வில்லியம்சன் ஆகியோர் ஒற்றை இலக்க ரங்களுக்கு ஆட்டம் இழந்த நிலையில் ரவீந்திரா பொறுப்போடு விளையாடி முதலில் 57 ரன்கள் பாட்னர்ஷிப் அமைத்தார்.

கடைசியில் நியூசிலாந்து அணி அபார வெற்றி பெற்று முன்னேறியது. இந்த போட்டியில் ரவிந்த்ரா சதம் அடித்ததன் மூலமாக வரலாற்று சாதனை படைத்துள்ளார். உலக கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர்களின் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனை படைத்துள்ளார் நியூசிலாந்து இளம்வீரர் சச்சின் ரசின் ரவிந்த்ரா. மேலும் ஐசிசி, ODI தொடர்களில் நாலாவது சதம் அடித்து அதிக சதம் விளாசிய நியூஸிலாந்து வீரர்கள் பட்டியலில் வில்லியம்சனை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தில் முன்னேறி உள்ளார்.

Read Entire Article