ARTICLE AD BOX
டெல்லி: சட்டவிரோதமாக இயங்கி வந்த 357 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களை ஒன்றிய அரசு முடக்கியது. சட்டவிரோத விளையாட்டு இணையதளங்களுடன் தொடர்புடைய 2,400 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. 2,500 வங்கிக் கணக்குகளில் இருந்து சுமார் ரூ.126 கோடியை ஒன்றிய அரசு முடக்கி வைத்துள்ளது.
The post சட்டவிரோதமாக இயங்கி வந்த 357 ஆன்லைன் விளையாட்டு இணையதளங்களை முடக்கியது ஒன்றிய அரசு appeared first on Dinakaran.