ARTICLE AD BOX

இலங்கையில் நிழலுலக தாதாவாக திகழ்ந்த சஞ்சீவா கொழும்பு நீதிமன்ற அறையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். வழக்கறிஞர் போல உள்ளே நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சட்டப்புத்தகம் உள்ளே துப்பாக்கியை மறைத்து எடுத்து வந்து உள்ளார். கடந்த 2013-ல் நேபாளத்தில் இருந்து வந்த சஞ்சீவா விமான நிலையத்திலேயே கைதானார். அதன் பின் விசாரணைக்கு இன்று நீதிமன்றத்தில் ஆதார் படுத்தப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.