கோவை மத்திய சிறையில் உயிருக்கு ஆபத்து; கைதி வெளியிட்ட வீடியோவால் பரபரப்பு

3 hours ago
ARTICLE AD BOX

கோவை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து என கூறி கைதி விக்ரம் வீடியோ வெளியிட்டது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

கோவை மத்திய சிறையில்  திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) கடந்த வாரம் மர்மமான முறையில் உயிரிழந்தார்.

இந்த நிலையில் மற்றொரு ஆயுள்தண்டனை கைதியான விக்ரம் என்பவர் சிறைக்குள் தன் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் கைதி விக்ரம் வீடியோவால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. கோவை மத்திய சிறையில் இருந்த திருநெல்வேலியை சேர்ந்த ஆயுள் தண்டனை கைதி ஏசுதாஸ் (33) மர்மமான முறையில் உயிரிழந்தார்.

Advertisment
Advertisement

சதீஷ்,பாலு,மோகன் ராம் ஆகியாரால் தனது உயிருக்கு சிறைக்குள் ஆபத்து என ஆயுள் தண்டனை கைதியான விக்ரம் வீடியோ வெளியீட்டுள்ளார். குறிப்பிட்ட 4 பேர் தான் காரணம் என பெயர்களை சொல்லி வெளியிட்டுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article