ARTICLE AD BOX
கோவை மக்களே உஷார்… நாளை (27.2.2025) மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கனு செக் பண்ணிக்கோங்க!!
கோயம்புத்தூர் மாவட்டத்தில் நாளை (27.2.2025) மாதாந்திர மின்பாதை பராமரிப்பு பணி நடைபெறுவதால், அங்குள்ள சில பகுதிகளுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக மக்களுக்கு மின்வாரிய துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் துண்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகளை கீழ் காணலாம்.
மின்தடை செய்யப்படும் பகுதிகள்:
கோயம்புத்தூர்:
கவுண்டம்பாளையம், வையம்பாளையம், இலுப்பநத்தம், அன்னதாசம்பாளையம், அக்கரை செங்கப்பள்ளி, வடக்கலூர், மூக்கனூர், இரும்பொறை, பெத்திகுட்டை, சாம்பரவல்லி.
தேனி:
சித்தார்பட்டி, சுப்புலாபுரம், கண்டமனூர், தப்புக்குண்டு, வி.சி.புரம்.
திருப்பூர்:
சென்னிமலைபாளையம், மலையம்பாளையம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், லட்சுமி நகர், செந்தூரான் காலனி, சிட்கோ, கவுண்டம்பாளையம் புதூர், அருள்புரம், கணபதிபாளையம்,
கிருஷ்ணகிரி:
பெருமாள் குப்பம், நடுப்பட்டு, கண்ணன்டஹள்ளி, அத்திகனூர், கோட்டூர், பெருகோபணபள்ளி, தொகரப்பள்ளி, ஆதலம், பாகிமனூர், ஆம்பள்ளி, மாதரஹள்ளி, தீர்த்தகிரிபட்டி, ஜிஞ்சம்பட்டி, குட்டூர், பட்லப்பள்ளி.
தஞ்சாவூர்:
ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, புதிய பேருந்து நிலையம்.
புதுக்கோட்டை:
ஆவுடையார் கோவில், கொடிக்குளம், நாகுடி, வல்லவரி, அமரடக்கி ஆகிய பகுதிகளில் மின்சாரம் தடை செய்யபட உள்ளது.
follow our Instagram for the latest updates
The post கோவை மக்களே உஷார்… நாளை (27.2.2025) மின்தடை அறிவிப்பு.. உங்க ஏரியா இருக்கனு செக் பண்ணிக்கோங்க!! appeared first on EnewZ - Tamil.