கோவை, நாகப்பட்டினம், சிவகங்கையில் நாளை மின் தடை ஏற்படும் இடங்கள்

19 hours ago
ARTICLE AD BOX

தமிழக மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது,

கோவை, நாகப்பட்டினம் மற்றும் சிவகங்கையில் நாளை (28.02.2025) அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

கோவை மாவட்டம்:

படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம்

நாகப்பட்டினம் மாவட்டம்:

வேப்பங்குளம், மாதானம், மதானம்

சிவகங்கை மாவட்டம் :

கல்லல், சதரசன்பட்டி, கவுரிப்பட்டி, செம்பனூர்

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Read Entire Article