கோவிலுக்கு `ரோபோ' யானையை பரிசளித்த பிரபல பாலிவுட் நடிகர்

5 hours ago
ARTICLE AD BOX

கர்நாடகா

பாலிவுட் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் நடிகர் சுனில் ஷெட்டி. இவர் தமிழில், நடிகர் ஷாம் நடித்த 12பி என்ற படத்தில் நடித்து உள்ளார். இவர் தற்போது 'ஹண்டர் 2' என்ற ஆக்சன் திரில்லர் தொடரில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற உமாமகேஸ்வரா வீரபத்ரேஷ்வரா கோவிலுக்கு `ரோபோ' யானையை பிரபல பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி பரிசளித்திருக்கிறார் .

`பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து இதனை செய்திருக்கும் சுனில் ஷெட்டி, கோவில்களில் யானைகளின் பயன்பாட்டை தவிர்ப்பதே இதன் நோக்கம் என்றார்.

கோயிலுக்கு யானையை பரிசளித்த பாலிவுட் நடிகர்கர்நாடகா : உமாமகேஸ்வரா வீரபத்ரேஷ்வரா கோயிலுக்கு `ரோபோ' யானையை பரிசளித்தார் பாலிவுட் நடிகர் சுனில் ஷெட்டி. `பீட்டா' உள்ளிட்ட விலங்கு நல அமைப்புகளோடு இணைந்து இதனை செய்திருக்கும் சுனில் ஷெட்டி, கோயில்களில் யானைகளின் பயன்பாட்டை… pic.twitter.com/BCLqEUcd3O

— Thanthi TV (@ThanthiTV) February 25, 2025
Read Entire Article