ARTICLE AD BOX

நடிகர் சந்தானம் அடுத்ததாக டிடி இரண்டாம் பாகத்தில் நடித்து வருகிறார். இதில் செல்வராகவன், கௌதம் மேனன், யாஷிகா உள்ளிட்ட பலரும் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ஆர்யா தான் தயாரித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் குறித்து அறிவிப்பு தற்போது வெளியே ஆகி உள்ளது. இந்த பாடலுக்கான வரிகளை ஆர்யா தான் எழுதி இருக்கிறார்.
“கோவிந்தா இனி கோவிந்தா” என்று கூறி அதற்கான அறிவிப்பு வீடியோவையும் வெளியிட்டு இருக்கிறார்கள். சந்தானம் கோவிலுக்கு சென்றிருக்கும் நிலையில் ஆர்யா பாட்டு எழுதி உள்ளார். அப்போது செய்த அட்ராசிட்டி குறித்த வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.