கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு 

3 hours ago
ARTICLE AD BOX

சென்னை: கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைத்து உதகை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிசிஐடி ஏடிஎஸ்பி முருகவேல் தலைமையிலான போலீசார், அரசு தரப்பு வழக்கறிஞர்கள் ஷாஜகான், கனகராஜ் ஆகியோர் ஆஜராகினர்.

The post கோடநாடு கொலை, கொள்ளை வழக்கை ஏப்.25-ம் தேதிக்கு ஒத்திவைப்பு  appeared first on Dinakaran.

Read Entire Article