ARTICLE AD BOX
இரத்தத்தில் கொழுப்பு அதிகமானால் மாத்திரைக்கு பதிலாக என்னவெல்லாம் எடுத்துக்கொள்ளலாம் என்று டாக்டர் செங்கோட்டையன் கூறுகிறார். இதுகுறித்து டாக்டர் எஸ்.ஜே. ஹாட் டிவி யூடியூப் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
அப்படியாக இரத்தத்தில் உள்ள கொழுப்பை குறைக்க டாக்டர் செங்கோட்டையன் ஜூஸ் ஒன்றையும் பரிந்துரைக்கிறார்.
தேவையான பொருட்கள்
விதையுள்ள கருப்பு திராட்சை
நெல்லி
இஞ்சி
செய்முறை
இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து மைய அரைத்து தினமும் குடிக்கலாம் என்று மருத்துவர் கூறுகிறார். இதனால் இரத்த கொழுப்பை கட்டுப்படுத்த முடியும்.
அதுமட்டுமின்றி மருந்து மாத்திரைகளோடு உணவு கட்டுப்படும் அவசியம் என்கிறார்.
ஒரே டம்ளர் இந்த ஜூஸ் குடிச்சிட்டு வாங்க கொழுப்பு காணாம போயிரும் Natural Remedy for Cholesterol
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடம் இருந்து பெறப்பட்ட தகவல் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் குறிப்பிட்டு இருப்பதை நீங்கள் கடைபிடிக்கும் முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உங்கள் உடல்நலப் பயிற்சியாளரை அணுகும்படி கேட்டுக் கொள்கிறோம்.