ARTICLE AD BOX
வாஷிங்டன்: கொலம்பிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக அமெரிக்க அதிபர் டிரம்ப் உயர்த்தினார். அகதிகள் அனுப்பி வைக்கப்பட்ட விமானங்களை தரையிறங்க கொலம்பியா அனுமதிக்காத நிலையில், பழிவாங்கல் நடவடிக்கை எடுத்துள்ளார். ஒரு வாரத்தில் இதனை 50% வரை உயர்த்த உள்ளதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். கொலம்பியா அரசு அதிகாரிகள், ஆதரவாளர்களுக்கு அமெரிக்காவில் நுழைய தடை விதித்தும் அவர்களது விசாக்களை ரத்து செய்தும் உத்தரவு அளித்துள்ளது.
The post கொலம்பிய பொருட்களுக்கு இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார் அமெரிக்க அதிபர் டிரம்ப் appeared first on Dinakaran.