ARTICLE AD BOX
தி ஹேக்: பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரோட்ரிகோ டுடெர்ட்டே, தனது பதவிக்காலத்தில் போதைப்பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட 30 ஆயிரம் பேரை கொடூரமாக கொன்றதாக மனித உரிமை அமைப்புகள் கூறுகின்றன. இதுதொடர்பாக டுடெர்ட்டே கைது செய்யப்பட்டார். அவர் மீது சர்வதேச நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது.
The post கைதான பிலிப்பைன்ஸ் மாஜி அதிபரிடம் விசாரணை appeared first on Dinakaran.