கூலியில் பூஜா ஹெக்டே!

3 hours ago
ARTICLE AD BOX

நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் இணைந்துள்ளதை தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த்தின் 171-வது படமாக கூலி உருவாகிறது. இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

படத்தை மே வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டுள்ளதால் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படிக்க: குபேரா வெளியீட்டுத் தேதி!

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே கூலி படத்தில் இணைந்திருப்பதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினியுடன் ஒரு குத்துப் பாடலுக்கு பூஜா நடனமாடியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Read Entire Article