கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..குவியும் வாழ்த்து..!

5 hours ago
ARTICLE AD BOX
lokesh birthday celebrate in coolie shooting spot

கூலி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடியுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்.

lokesh birthday celebrate in coolie shooting spotlokesh birthday celebrate in coolie shooting spot

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருப்பவர் லோகேஷ் கனகராஜ்.மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கைதி, மாஸ்டர்,விக்ரம், லியோ போன்ற முன்னணி நடிகர்களின் படத்தை இயக்கி மக்கள் மத்தியில் பிரபலமானார்.

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து கூலி என்ற படத்தை இயக்கி வருகிறார்.இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் அவரது 39 ஆவது பிறந்த நாளை கூலி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ரசிகர்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Lokesh Kanagaraj Birthday Celeb at #Coolie sets 💥🔥

pic.twitter.com/YavabfgJ2Q

— Christopher Kanagaraj (@Chrissuccess) March 14, 2025

The post கூலி ஷூட்டிங் ஸ்பாட்டில் பிறந்தநாள் கொண்டாடிய லோகேஷ் கனகராஜ்..குவியும் வாழ்த்து..! appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.

Read Entire Article