ARTICLE AD BOX
‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் வந்தாச்சு.. தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.. எப்போது தெரியுமா..?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்தப் படத்தில் திரிஷா, அர்ஜுன் தாஸ், பிரசன்னா, சுனில் போன்ற நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். மேலும், இப்படம் வரும் ஏப்ரல் 10ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அது பற்றி கீழே காணலாம்.
வாரத்தின் கடைசி வேலை நாள்.. இறக்கத்தில் காய்கறி விலை.. இன்றைய பட்டியல் இதோ..
அதாவது, பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் குட் பேட் அக்லி படத்தின் டீசர் வரும் பிப்ரவரி 28ம் தேதி வெளியாகும் என்று உறுதியான தகவல்கள் கிடைத்துள்ளது. மேலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த செய்தி அஜித் ரசிகர்களிடையே இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
The post ‘குட் பேட் அக்லி’ டீசர் அப்டேட் வந்தாச்சு.. தேதிய குறிச்சு வச்சுக்கோங்க.. எப்போது தெரியுமா..? appeared first on EnewZ - Tamil.