குட் நியூஸ்..! மீண்டும் குறைந்தது தங்கம் விலை… ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா..?

2 hours ago
ARTICLE AD BOX

சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை 200 ரூபாய் வரையில் குறைந்த நிலையில் இன்றும் விலை குறைந்துள்ளது. அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 320 ரூபாய் வரையில் குறைந்து ஒரு சவரன் 64080 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன் பிறகு ஒரு கிராம் 8010 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று 24 கேரட் தூய தங்கத்தின் விலையும் குறைந்து ஒரு கிராம் 8,738 ரூபாய் ஆகவும் ஒரு சவரன் 69904 ரூபாயாகவும் விற்பனையாகிறது. மேலும் வெள்ளி விலையில் மாற்றம் இன்றி ஒரு கிராம் 106 க்கும் ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 6 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Read Entire Article