ARTICLE AD BOX
கிறங்கடிக்கும் பேரழகு.. மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகள் பலரின் போட்ஷூட்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வகையில் தமிழ், தெலுங்கு, வெப் சீரிஸ் என பட்டைய கிளப்பி வருபவர் தான் நடிகை மீனாட்சி சவுத்ரி. இவர் கடைசியாக தமிழில் விஜய் நடித்த ‘GOAT’ படத்தில் “SPARK” பாடலுக்கு வலைந்து, நெளிந்து ஆடிய நடனம் இளசுகளை கவர்ந்திழுத்து ஹிட் கொடுத்தது. அதனை தொடர்ந்து தெலுங்கு சினிமாவில் பிஸியாகி விட்டார். இந்நிலையில் தற்போது இவர் ட்ரெண்டிங் உடையில் போட்டோ சூட் நடத்தியுள்ளார். அதன் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.


வைரல் புகைப்படங்கள் இதோ..
The post கிறங்கடிக்கும் பேரழகு.. மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் ஹாட் கிளிக்ஸ்..!! appeared first on EnewZ - Tamil.