ARTICLE AD BOX
லொள்ளு சபா புகழ் நடிகர் சிரிக்கோ உதயா பல படங்களிலும் நடித்து இருக்கிறார். மேலும் சந்தனத்திற்காக பல படங்களில் அவர் காமெடி வசனங்களையும் அவர் எழுதி இருக்கிறார்.
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு சமீபத்தில் ஒரு கால் அறுவை சிகிச்சை மூலமாக அகற்றப்பட்டது.
KPY பாலா உதவி
நடிகர் சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து பல நடிகர்கள் உதவி செய்து வருகின்றனர். தற்போது நடிகர் KPY பாலா நேரில் சந்தித்து நலம் விசாரித்து இருக்கிறார். மேலும் ஒரு லட்சம் ரூபாய் பணமும் உதவியாக அவர் கொடுத்து இருக்கிறார்.
அந்த வீடியோவை ஒரே இன்ஸ்டாவிலும் வெளியிட்டு இருக்கிறார்.