ARTICLE AD BOX
காய்ச்சல், சளி, இருமல் குணமாக பவளமல்லி இலைகளில் ஐந்தை பறித்து அதை துண்டுகளாக்கி இரண்டு குவளை நீரில் சேர்த்து, ஒரு குவளை நீராகும் வரை காய்ச்சி இரண்டு மிளகையும் சேர்த்து கசாயமாக தினமும் மூன்று வேலை குடித்து வர எந்த உயிர் கொல்லி வைரஸும் கிட்ட நெருங்காது.
சிக்கன் குனியா, டெங்கு போன்ற காய்ச்சல் குணமாகும்.
ரத்த அணுக்களின் எண்ணிக்கையும், ஹீமோகுளோபின் அளவுகளும் அதிகரிக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தி, பக்க விளைவுகளை ஏற்படுத்தாத பவளமல்லி மக்களை பாதுகாக்கும்.
எத்தகைய கிருமி தொற்றுகளையும் போக்கும் தன்மை கொண்டது.
பவளமல்லி செடியை வெயிலில் நன்கு காய வைத்து பொடி செய்து தூபம் போட்டால், கொசு தொல்லைகளிலிருந்து தப்பலாம்.
வரட்டு இருமலுக்கு மிகவும் உகந்தது.