ARTICLE AD BOX
காதலியால் பிரசவ வலியை அனுபவித்த ஆண்!! இப்போ அவர் நிலைமை என்ன தெரியுமா?
இன்றைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் இயற்கைக்கு எதிரான காரியங்களை செய்வதற்கு துணிந்து விடுகிறார்கள். ஆனால் அதனால் வரும் பாதிப்புகளை பற்றி யாரும் முன்கூட்டியே யோசிப்பதில்லை என்பதே உண்மையாக இருக்கிறது. அந்த வகையில், காதலுக்காக செயற்கை பிரசவ வலியை அனுபவித்த சீனாவை சேர்ந்த ஒரு நபர் தற்போது மோசமான சூழ்நிலையை அடைந்துள்ளார். அது பற்றிய விவரங்களை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
தமிழகத்தில் கொட்டி தீர்க்க இருக்கும் கனமழை., மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை!!!
அதாவது, திருமணத்திற்கு பின் பெண்கள் அனுபவிக்கும் வலியை ஆண்கள் உணர்வதற்காக காதலியின் தாய் மற்றும் சகோதரி இணைந்து செயற்கை பிரசவ வலியை அனுபவிக்க வற்புறுத்தியுள்ளனர். இதனால் காதலுக்காக செயற்கையான பிரசவ வலியை அனுபவித்த காதலன் வலி தாங்க முடியாமல் கதறி அழுதது மட்டுமின்றி, அவரது உடல்நிலை மோசமாகி சிறுகுடலின் ஒரு பகுதியை நீக்கியும் உள்ளார். தற்போது அந்த நபர் திருமணத்தை நிறுத்தியதோடு, காதலியின் மீது வழக்கு தொடர இருக்கிறார்.
The post காதலியால் பிரசவ வலியை அனுபவித்த ஆண்!! இப்போ அவர் நிலைமை என்ன தெரியுமா? appeared first on EnewZ - Tamil.