காங்கேயம் அருகே மண்ணுளிப் பாம்பை விற்க முயன்ற 4 பேர் கைது

3 hours ago
ARTICLE AD BOX

திருப்பூர்: காங்கேயம் அருகே மண்ணுளிப் பாம்பை விற்க முயன்ற 4 பேரை கைது செய்து வனத்துறையினர் பாம்பை பறிமுதல் செய்தனர். தஞ்சையைச் சேர்ந்த பால்சாமி, சிவன்மலையை சேர்ந்த முருகேசன், கன்னிவாடி சதீஷ், புதுக்கோட்டை சந்திரன் ஆகியோரை கைது செய்தனர்.

The post காங்கேயம் அருகே மண்ணுளிப் பாம்பை விற்க முயன்ற 4 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article