ARTICLE AD BOX
பெங்களூரு : கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு கன்னட ஆதரவு அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. பிப்.21-ல் பெலகாவியில் மராத்தி மொழி தெரியாது எனக்கூறிய கர்நாடகா பேருந்து நடத்துநர் தாக்கப்பட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தப்படுகிறது.
The post கர்நாடகாவில் இன்று முழு அடைப்பு போராட்டம் appeared first on Dinakaran.