சிம்புவும் ரொமான்ஸும்

ரொமான்ஸ் காட்சிகள் என்று வந்துவிட்டால் கமலுக்குப் பின் சிம்பு நிச்சயம் இடம்பெறுவார். ரொமான்ஸில் பலவிதங்கள். கண்களை பார்த்து மணிரத்னம் ஸ்டைலில் வசணம் பேசுவதும் ரொமான்ஸ் தான். கைகளை வைத்து ஹீயோயினின் முகத்தில் மாவு பிசைவதும் ரொமான்ஸ் தான். அந்த வகையில் இரண்டிலும் கெட்டிக்காரன் சிம்பு. சிம்புவின் பல படங்களில் உள்ள பாடல்கள் கவர்ச்சியான காட்சிகளால் நிறைந்தவை. தம் படத்தில் வரும் சானக்யா , வல்லவா , காளை , மன்மதன் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ரொமான்ஸில் எல்லை மீறிய சிம்பு த்ரிஷா

தனது காதல் சேட்டைகளை எல்லாம் ஓரம்கட்டிவிட்டு சிம்பு நடித்த படங்களில் ஒன்று விண்ணைத்தாண்டி வருவாயா. இதில் முதலில் சொன்ன கண்களைப் பார்த்து வசனம் பேசும் நாயகனாக அவர் நடித்திருந்தார். அதையும் மீறி ரயிலில் த்ரிஷாவை பிடித்து முத்தம் கொடுக்கும் சம்பவமும் நடக்கதான் செய்தது. சிம்புவும் த்ரிஷாவும் காதலிப்பதாக திருமணம் கூட செய்துகொண்டதாக கூட சில தகவல்கள் பரவின ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாகாததால் இதுவரை வதந்திகளாகவே இருக்கின்றன.

விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு முன்பாக சிம்புவும் த்ரிஷாவும் இணைந்து 2003 ஆம் ஆண்டு அலை என்கிற படத்தில் நடித்துள்ளார்கள். இந்த படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கட்டுப்பாடே இல்லாமல் இருவரும் ரொமான்ஸில் வெளுத்து வாங்கியிருக்கிறார்கள். நீங்களே பாருங்களேன்.

ஒல்லியா இருக்கோம்னு ஏன் Feel பண்ணிட்டு இருக்கிங்க....??

Butterfly என்னைக்குங்க Weight ஆ இருந்திருக்கு ம்ம்ம்...😌🦋 pic.twitter.com/zQevrAnFcL

— Ram Prabu (@Rprabu_official) March 14, 2025