ARTICLE AD BOX
சென்னை: சென்னை ஊரப்பாக்கத்தில் கண்டெய்னர் லாரி மீது கார் மோதிய விபத்தில் கல்லூரி மாணவர்கள் தானேஸ் ரெட்டி மற்றும் ஸ்ரேயர்ஸ் ஆகியோர் உயிரிழந்தனர். காரில் உடன் பயணித்த முகமது ஜெய்டு, உமா, ஹரிணி ஆகியோர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கார் முன்னால் சென்ற கண்டெய்னர் லாரி மீது மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
The post கண்டெய்னர் லாரி மீது கார் மோதி விபத்து: இருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.