ARTICLE AD BOX

கங்குவா படம் தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம் காரணமாக சூர்யா முடிவு ஒன்று எடுத்துள்ளார்.

The producer suffered a loss Suriya decision
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ரசிகர்களை இந்தத் திரைப்படம் திருப்திப்படுத்தவில்லை என்றே சொல்லலாம் சமீபத்தில் சூர்யாவின் மனைவி ஜோதிகா கூட முதல் அரை மணி நேரம் மோசமாகத்தான் இருக்கிறது அதற்காக நெகட்டிவ் சொல்வீர்களா என்று பேசி இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தப் படத்தின் தோல்வியால் தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டு உள்ளதாகவும் அதற்காக சூர்யா தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு அடுத்த இரண்டு படங்கள் நடித்துக் கொடுக்க முடிவெடுத்து இருக்கிறாராம்.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

The producer suffered a loss Suriya decision
The post கங்குவா தோல்வியால் தயாரிப்பாளருக்கு ஏற்பட்ட நஷ்டம்.. சூர்யா எடுத்த முடிவு என்ன தெரியுமா? appeared first on Kalakkal cinema | Tamil Cinema News | Tamil Cinema Reviews.