ஒரு பாட்டிலின் விலை ரூ.200… ஆனா இவ்வளவு கொடுக்கணுமா?… அப்போ எத்தனை கோடி வரும்… எச்.ராஜா கேள்வி…!!

4 hours ago
ARTICLE AD BOX

கடந்த சில நாட்களுக்கு முன்பு அமலாக்கத்துறை டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதற்கு பல எதிர்க்கட்சித் தலைவர்களும் கன்னடம் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் இதுகுறித்து எச். ராஜா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது, “பாட்டில் விலை ரூ.200, ஆனால் ரூ.240 கொடுக்க வேண்டுமாம்”. முன்பெல்லாம் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வசூலித்தவர்கள் இப்போது 40 ரூபாய் அதிகமாக வசூலித்து வருகிறார்கள்?

ஒரு பாட்டிலுக்கு 40 ரூபாய் கூடுதல் வசூல் என்றால்? தமிழகம் முழுவதும் நாளொன்றுக்கு விற்பனை செய்யப்படும் ஒவ்வொரு பாட்டிலுக்கும் 40 ரூபாய் என கணக்கிட்டால் அதில் மட்டும் எத்தனை கோடி கூடுதல் தொகை வரும்? ஒரு மாதத்திற்கு எத்தனை கோடி வரும்? ஒரு வருடத்திற்கு எத்தனை கோடி வரும்? அந்த தொகை யார் யாருக்கெல்லாம் செல்கிறது?

Read Entire Article