ARTICLE AD BOX
சென்னை: ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்திலேயே தமது எரிச்சலைக் கக்கியிருக்கிறார் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்விக் கொள்கையை முழுவதுமாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று மிரட்டுவது அவரது பொறுப்புக்கு அழகல்ல. டெல்லியில் இருந்து ஆள்வதால், ஏதோ நமக்கு மேல் என்று தர்மேந்திர பிரதான் நினைத்துக் கொண்டிருக்கிறார்.
The post ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.