ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையில் அனுமதி! அவசர சிகிச்சை-மருத்துவக்குழு கண்காணிப்பு..

11 hours ago
ARTICLE AD BOX

Latest News AR Rahman Hospitalized : பிரபல இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான், நெஞ்சுவலி காரணமாக தனியார் மருத்துவமனையி அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏ.ஆர்.ரஹ்மான் மருத்துவமனையி அனுமதி!

இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களுள் ஒருவர், ஏ.ஆர்.ரஹ்மான். இவர், திடீர் நெஞ்சுவலி காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், மருத்துவர்கள் குழு அவரை தீவிர கண்காணிப்பில் வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 

Read Entire Article