ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார்? மருத்துவர்களிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

7 hours ago
ARTICLE AD BOX

ஏ.ஆர்.ரஹ்மான் எப்படி இருக்கிறார்? மருத்துவர்களிடம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

Chennai
oi-Vishnupriya R
Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் (ஏ.ஆர்.ரகுமான்) நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: இசைப்புயல் @arrahman அவர்கள் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தியறிந்தவுடன், மருத்துவர்களைத் தொடர்புகொண்டு அவரது உடல்நலன் குறித்துக் கேட்டறிந்தேன்!

ar Rahman mk stalin Chennai

அவர் நலமாக உள்ளதாகவும் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர்! மகிழ்ச்சி! இவ்வாறு பதிவிட்டுள்ளார்.

ar Rahman mk stalin Chennai
More From
Prev
Next
English summary
CM Stalin in his tweet says that Oscar Awardee A.R.Rahman's health condition is stable.
Read Entire Article