என்னப்பா இது வம்பா போச்சு… தண்ணீர் வைக்காததால் நின்ற திருமணம்., வெளியான அதிர்ச்சி தகவல்!!

4 hours ago
ARTICLE AD BOX

என்னப்பா இது வம்பா போச்சு… தண்ணீர் வைக்காததால் நின்ற திருமணம்., வெளியான அதிர்ச்சி தகவல்!!

 

சமீப காலமாகவே திருமணம் நிகழ்வு என்பது பல விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது.  அதாவது தாலி கட்டும்  நேரத்தில் மாப்பிள்ளை ஓடுவதும், வரவேற்பு நிகழ்ச்சியில் அத்துமீறி செயல்படுவதும் தொடர்கதை ஆகி வருகிறது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இதே போன்ற ஓர் அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.

நட்பின் அடையாளம் மோகன்லால்.. மம்முட்டி குணமாக சபரிமலை பயணம்.. ஆச்சரியத்தில் ரசிகர்கள்!!

அதாவது கர்நாடகாவில் உள்ள ஓர் தனியார் மண்டபத்தில், பந்தியில் குடிநீர் வழங்காததால் மணமகன், மணமகள் வீட்டார் இடையே மோதல் வெடித்து, திருமணம் பாதியிலேயே நின்றது. திருமண வரவேற்பு நிகழ்வின்போது கேட்டரிங் ஊழியர்கள் தண்ணீர் பரிமாறாமல் விட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னை மறுநாள் காலை திருமணத்தன்றும் எதிரொலித்ததால் திருமணம் நின்றது. தற்போது குடிநீரால்  நின்று போன திருமணம் தொடர்பாக “அட தண்ணிக்கு பொறந்தவங்களா ஏண்டா இப்படி” என்ற கருத்துகளை நெட்டிசன்கள் சமூகவலைதங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

follow our Instagram for the latest updates

The post என்னப்பா இது வம்பா போச்சு… தண்ணீர் வைக்காததால் நின்ற திருமணம்., வெளியான அதிர்ச்சி தகவல்!! appeared first on EnewZ - Tamil.

Read Entire Article