எந்த மொழியும் திணிக்கப்படாது: ஒன்றிய கல்வி அமைச்சகம்

14 hours ago
ARTICLE AD BOX

டெல்லி: எந்த மாநிலத்திலும், எந்த மொழியும் திணிக்கப்படாது என்று எம்பி சு.வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு, ஒன்றிய கல்வி அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக பதிலளித்துள்ளது. கூட்டாட்சி கொள்கைக்கு மதிப்பளித்து, தேசிய கல்விக் கொள்கை மூலம் எந்த மொழியும் திணிப்பில்லை. மும்மொழிக் கொள்கையை செயல்படுத்துவதில் உறுதி; ஆனால் மொழிகள் திணிக்கப்படாது என்று கூறினார்.

The post எந்த மொழியும் திணிக்கப்படாது: ஒன்றிய கல்வி அமைச்சகம் appeared first on Dinakaran.

Read Entire Article